குழந்தைகளின் பண்புகள் என்னென்ன? அவர்கள் கற்கும் முறை என்ன? அவர்களுக்கு தகுந்தது போல் யாரும் நடந்து கொள்வதில்லை. வகுப்பறைகள் நடப்பது எல்லாம் முட்டாள்தனங்களே . இதோ சில எடுத்துக்காட்டுகள்.
- ஆசிரியர் ஒரு கதையை இரண்டு முறை வசித்து காட்டுகிறார். இரண்டு முறை விளக்கி சொல்கிறார். அப்புறம் குழந்தைகளிடம் வாசிக்கசொல்கிறார்.
நான்கு முறை கேட்ட கதையை வாசிக்க அவர்களுக்கு விருப்பம் இருக்குமா? - புத்தகத்தில் உள்ளதையே நோடுப்புதகதிலும் எழுதும்படி சொல்கிறார்.
- ஒரு வரியை வசித்து விட்டு குழந்தைகளை பார்த்து அதே வரியை வச்சிக்கிறார். அதுதான் அவர் கொடுக்கும் விளக்கம.
- ஒரு கணக்கை செய்து காட்டுகிறார். குழந்தைகளுக்கு புரியவில்லை. அவர்கள் சந்தேகம் கேக்கிறார்கள். ஆசிரியர் மீண்டும் அதே முறையில் செய்கிறார். அப்படி செய்த போதுதான் அவர்களுக்கு புரியவில்லை என்பதை அவர் கண்டுகொள்வதே இல்லை.
- நான்கோ ஐந்தோ வினாக்களுக்கு விடை எழுதி கொடுக்கிறார். அதில் இரண்டு மிக முக்கியம் என்கிறார். அப்படியானால் மீதி மூன்றை படிக்க வேண்டியதில்லையே
- போன வருடம் வகுப்பு எடுத்த போது பல பிரச்னைகள் ஏற்பட்டன. அப்படியானால் இந்த வருடம் போன வருடம் கற்பித்தது போல் கற்பிக்கக் கூடாதல்லவா?
நன்றி
ராஜேந்திரன்
I hope this is the beginning of a valuable series of articles on school education and child psychology. Good luck. Will keep following your ideas and posts.
ReplyDelete